அதிசய வனம்
அத்தியாயம் 01 - வனத்தை கண்டு திகைத்து நிற்றல் கபில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தான் அவ்வேளை செல்லும் வழியில் ஓர் அதிசய வனத்தை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவ்வனத்தைக் கண்டதும் அவன் திகைத்து நின்றான் அவ்வழவு அழகும் அதிசயங்களும் நிறைந்த அவ்வனத்தின் அழகை கண்ட அவனது கண்கள் அதை ரசிக்க அவனது கால்கள் அவ்வனத்தினுள் நடக்க ஆரம்பித்தன அவன்வனத்தினுள் சென்றதும் அவன் அவ் வனத்தின் கதவுகள் தானாகவே மூடிக் கொண்டன அந்நிமிடம் கபில் அதிர்ச்சி அடைந்து திரும்பிப் பார்த்த போது அவன் அந்த வனத்தினுள் மாட்டிக்கோண்டதை அறிந்தான் அந்த நிமிடங்கள் அவனை அறியாமல் பயம் அவனை சூழ்ந்து கொண்டது . தொடரும்......

Comments
Post a Comment